9TH TAMIL IYAL 01 BOOKBACK QUESTION AND ANSWER | MYGURUPLUS TNPSC
திராவிட மொழிக்குடும்பம்
பலவுள் தெரிக.
1. குழுவில் விடுபட்ட வரிசையைத்
தேர்ந்தெடுக்க.
குழு -1 |
குழு - 2 |
குழு -3 |
குழு - 4 |
நாவாய் |
மரம் |
துறை |
தன்வினை |
|
|
|
|
எட்டு, மூன்று
நயங்கள்
அந்தாதி
அ. 1- வங்கம்,
2- மானு, 3- தாழிசை, 4- பிறவினை
ஆ. 1- தாழிசை, 2- மானு, 3- பிறவினை, 4- வங்கம்
இ. 1- பிறவினை, 2- தாழிசை, 3- மானு, 4- வங்கம்
ஈ. 1- மானு, 2- பிறவினை, 3- வங்கம், 4- தாழிசை
2. தமிழ் விடு தூது
................ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
அ. தொடர்நிலைச்
செய்யுள்
ஆ. புதுக்கவிதை
இ. சிற்றிலக்கியம்
ஈ. தனிப்பாடல்
3. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை
அ. ................இனம்
ஆ. வண்ணம் ...........
இ.................
குணம்
ஈ. வனப்பு ...............
க) மூன்று, நூறு, பத்து, எட்டு
உ) எட்டு, நூறு, பத்து, மூன்று
B) பத்து, நூறு,
எட்டு, மூன்று
ச) நூறு, பத்து,
4. "காலம் பிறக்கும்முன்
பிறந்தது தமிழே! - எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!"......... இவ்வடிகளில் பயின்று வரும்
அ. முரண், எதுகை, இரட்டைத் தொடை
ஆ. இயைபு, அளபெடை, செந்தொடை
இ. மோனை, எதுகை, இயைபு
ஈ. மோனை, முரண்,
5. அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி -
அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக்குறிப்பு –
அ. வேற்றுமைத்தொகை
ஆ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இ. பண்புத்தொகை
ஈ. வினைத்தொகை
மொழிபெயர்க்க.
1. Linguistics – மொழியியல்
2. Literature- இலக்கியம்
3. Philologist – மொழி ஆய்வறிஞர்
4. Polyglot -பன்மொழி அறிஞர்
5. Phonologist – ஒலியியல் ஆய்வறிஞர்
6. Phonetics – ஒலியியல்
அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.
1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் திகழ்கின்றது
(திகழ்)
2. வைதேகி நாளை நடைபெறும்
கவியரங்கில் கலந்து கொள்வாள் (கலந்துகொள் )
3. உலகில் மூவாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன (பேசு)
4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா
சென்றார்கள் (செல்)
5. தவறுகளைத் திருத்தினான் (திருத்து)
தொடரைப் பழமொழிகொண்டு நிறைவு செய்க.
1. இளமையில் கல்வி ............................ [முதுமையில் இன்பம்]
2. சித்திரமும் கைப்பழக்கம்------------- [செந்தமிழும்
நாப்பழக்கம்]
3. கல்லாடம் படித்தவரோடு .................. [சொல்லாடாதே]
4. கற்றோர்க்குச் சென்ற .......[இடமெல்லாம்
சிறப்பு]
அகராதியில் காண்க.
நயவாமை-விரும்பாமை
கிளத்தல்-எழுப்பல் ,சொல்லுதல் ,பேசுதல்
கேழ்பு-நன்மை
செம்மல்-அரசன் ,அருகன் ,தலைமகன் ,பழம்பூ,புதல்வன்,பெருமையிற் சிறந்தோம்,உள்ளநிறைவு,நீர் ,தருக்கு
புரிசை-மதில்
தன்வினை பிறவினை வாக்கியங்கள்
காவியா -வரை
காவியா போட்டியில் வரைந்தாள்.
காவியா போட்டியில்
ஓவியத்தை வரைவித்தாள்.
கவிதை - நனை
கவிதை மழையில் நனைந்தேன்.
இரகு கவிதை மழையில் நனைவித்தான்.
இலை - அசை
இலை வேகமாக அசைந்தது.
காற்று இலையை வேகமாக அசைவித்தது.
மழை - சேர்
மழை மண்ணை சேர்ந்தது.
மழைநீரை மண்ணில் சேர்த்தான்.
Post a Comment