1. தாய்த்தெய்வ வழிபாடு இந்தியாவில் எங்கு தொடங்குகிறது?
2. அத்வைதம் எனும் கோட்பாட்டை வழங்கியவர் யார்?
3. யாருடைய காலத்தில் முதன் முதலாக சைவமும் வைணவமும்
மோதிக்கொண்டன ?
4. யாருடைய நூல் பக்தி இயக்கம் குறித்த முக்கிய சான்றாகும்?
5. முதலாம் மகேந்திரவர்ம பல்லவர் எந்த சமயத்தை பின்பற்றினார்?
6. அப்பர் தொடக்கத்தில் சமணத்தில் இருந்தபொழுது என்ன
பெயரில் அழைக்கப்பட்டார் ?
7. கூன்
பாண்டியன் என அறியப்பட்ட மன்னன் யார்?
8. எந்த அரசர் சமணத்திலிருந்து சைவத்திற்கு திரும்பிய
பின்னர் மதுரை மாவட்டத்திலுள்ள சமந்தம் என்னும் ஊரில் சமணர் பலரை கொள்ளும்படி ஆணையிட்டார்?
9. எந்த சைவசித்தாந்த நூலில் பரபக்கம் என்ற பெயரில்
தனி பிரிவு ஒன்று உள்ளது?
10. இராமானுஜர் உருவாக்கிய தத்துவம் எது ?
Download Timer
Post a Comment