1. தெரிந்த
ஒரு அளவினைக் கொண்டு தெரியாத அளவின் மதிப்பை கண்டறிவதற்கு பெயர் என்ன ?
2. ஒரு அளவீட்டை சிறப்பாக மேற்கொள்ள எத்தனை காரணிகள்
தேவைப்படுகின்றன?
3. FPS
முறையில் நீளம் ,நிறை மற்றும் காலத்தின் அலகுகள் என்னென்ன?
4. CGS முறையில் நீளம் ,நிறை மற்றும் காலத்தின் அலகுகள்
என்னென்ன?
5. MKS முறையில் நீளம் ,நிறை மற்றும் காலத்தின் அலகுகள்
என்னென்ன?
6. என்ன அலகு முறைகள் மெட்ரிக் அலகு முறை வகையைச் சார்ந்தது?
7. FPS என்ன அலகு முறை வகையைச் சார்ந்தது?
8. எப்போது
எடைகள் மற்றும் அளவீடுகள் குறித்த 11 ஆவது மாநாடு பிரான்ஸின், பாரிஸ் நகரில் நடைபெற்றது?
9. பன்னாட்டு
அலகு முறை அல்லது SI முறை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
10. SI என்பது எந்த சொல்லில் இருந்து உருவாக்கப்பட்டது?
Reading Timer
Post a Comment