1.      வளைந்த பரப்பை உடைய ஆடிகள் என்னென்ன?

 

2.      ஆடியின் எது அதனால் உருவாகும் பிம்பத்தினை தீர்மானிக்கிறது ?


3.      16ஆம் நூற்றாண்டில் எங்கு கண்ணாடித் தகட்டின் மீது எதிரொலிக்கும் உலோகத்தை மெல்லிய படலமாக பூசும் வழக்கம் நடைமுறையில் இருந்தது?

 

4.       கண்ணாடித் தகட்டின் மீது எந்த உலோகத்தினை மெல்லிய படலமாக பூசி அதனை ஆடியாக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது?


5.       வளைந்த ஆடிகள் ஒரு கோளத்தின் பகுதியாக கருதப்பட்டால் அவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?


6.     கோளக ஆடியின் வளைந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பானது நிகழ்ந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?


7.      குழி ஆடிக்கு எடுத்துக்காட்டு எது?

 

8.        கோளக ஆடியின் குவிந்தப் பரப்பில் ஒளி எதிரொளிப்பானது நிகழ்ந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?


9.      குவி ஆடிக்கு எடுத்துக்காட்டு எது?

 

10.  எந்த ஆடியின் அருகில் வைக்கப்பட்ட பொருள் பெரிதாக காட்டும் ? 

You have to wait few seconds.

Reading Timer

2 Comments

  1. Sir downliad agala sir.pls help.i saw the video also.but not open oneliner.

    ReplyDelete
  2. Sir light lesson open agala sir

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post