1. 'என்
குறிக்கோள் எளிதானது ,அது பிரபஞ்சம் ஏன் அவ்வாறே உள்ளது ?ஏன் அது நிலையாக நிற்கிறது?
என்பதனை முழுமையாக புரிந்து கொள்ளுதல்
ஆகும்" எனக் கூறியவர் யார் "?
2. பூமியை மையமாகக் கொண்டு சூரியனும் ,நிலவும் மற்றும்
பிற கோள்களும் பிரபஞ்சத்தில் இயங்குகின்றன என்பது என்ன கோட்பாடு?
3. புவி மையக் கோட்பாடானது யாரால் முன்மொழியப்பட்டது?
4. ஆரியபைட்டியம் எனும் நூலை எழுதியவர் யார்?
5. "முழு நிலவு தோன்றும் நாளில் சூரியன் சந்திரன் ஆகிய இரு சுடரும் ஒன்றுக்கொன்று எதிரெதிரே தோன்றுகின்றன" என கூறும் சங்க கால நூல் எது?
6. தேய்பிறைக் காலத்தின் போது அரை நிலவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
7. வளர்பிறை
காலத்தில் நிலவானது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
8. சந்திரன் அரை வட்டத்திற்கு மேல் ஒளிரும் கட்டங்களை
குறிக்கும் சொல் எது?
9. வளர்பிறை
என்பதன் பொருள் என்ன?
10. தேய்பிறை
என்பதன் பொருள் என்ன ?
Post a Comment