1.      பலபடி என்ற சொல் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?


2.     பாலிமர் என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?


3.      கிரேக்க மொழிச் சொல்லான பாலிமர் என்பதன் பொருள் என்ன?


4.      ஒற்றைப்படிகள் சகப்பிணைப்புகளால் இணைந்து உருவாக்கப்படும் நீண்ட சங்கிலி தொடர் அமைப்புக்குப் பெயர் என்ன?

 

5.      பலபடி உருவாக்கும் முறைக்கு என்ன பெயர்?

 

6.      பலபடி எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?


7.     உயிரினங்களின் உடலில் காணப்படும் புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மரம் மற்றும் காகிதத்திலும் உள்ள செல்லுலோஸ் முதலியவை எதற்கு எடுத்துக்காட்டு ?


8.      புரதங்கள் என்பது எத்தனை வகையான ஒற்றைப்படிகளால் ஆனது?


9.       புரத பலபடிகளுக்கு எடுத்துக்காட்டுகள் எவை?


10. தாவரங்களில் காணப்படும் செல்லுலோஸ், லிக்னின் ,கைட்டின் போன்றவை எதற்கு எடுத்துக்காட்டு? 

You have to wait few seconds.

Reading Timer

Post a Comment

Previous Post Next Post