1. ஒளியை உமிழும் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
?
2. ஒளியின் மூலம் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது
?
3. இயற்கையாகவே ஒளியை உமிழும் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4. உயிரினங்கள் ஒளியை உமிழும் தன்மை பெற்றிருக்கும்
பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
5. ஒளியை செயற்கையாக உமிழும் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
6. செயற்கையாக ஒளியை உமிழும் ஒளி மூலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
7. சில பொருட்களை அதிக வெப்பநிலையில் வெப்பப்படுத்தும்
போது அவை ஒளியை உமிழத் தொடங்குகின்றன இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
8. மின்சாரத்தை குறைந்த அழுத்தம் கொண்ட சில வாயுக்களின்
வழியே செலுத்தும்போது வாயுக்களின் வழியே மின்னிறக்கம் ஏற்பட்டு ஒளியை உருவாக்குகிறது
இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
9. வீட்டில்
பயன்படுத்தப்படும் மின் குழல் விளக்குகளில் உட்புறம் எது பூசப்படுகிறது?
10. ஒளியானது எவ்வாறு பயணிக்கும்?
Post a Comment