1.       1971-72 ஆம் ஆண்டுகளில் மக்களுக்கு காலரா பரவி இருந்த காலங்களில் ORSன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தவர் யார்?


2.     நல்ல ஆரோக்கியமாக உள்ள மனிதனின் உடலில் சாதாரணமாக எவ்வளவு லிட்டர் தண்ணீரானது குடல் சுவர் வழியாக சென்று தொடர் மாற்றம் நிகழ்கின்றது?


3.     வயிற்றுப்போக்கு காரணமாக ஒரு நபர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது நீர் வெளியேற்றப்பட்டு உடலானது திரவ சமநிலை இழக்கின்றது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?


4.      உடலின் திரவத்தில் எத்தனை சதவீதத்துக்கும் அதிகமாக நீரிழப்பு ஏற்பட்டால் மனிதனுக்கு இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது?


5.     வாய்வழி நீரேற்று கரைசல்(oral rehydration solution) என்பது எதனை உள்ளடக்கிய கலவை?


6.      குளுக்கோஸ் உடன் உப்பை சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது நீர் ,உப்பு ,குளுக்கோஸ் ஆகிய மூன்றையும் நமது உடல் எடுத்துக்கொள்ளும் என்பதை கண்டுபிடித்தவர் யார்?


7.     நமது வயிற்று புறணிச் செல்கள் எவ்வளவு வரையிலான pH கொண்ட அமிலத்தை தாங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது?


8.     அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகும் போது எடுத்துக் கொள்ளும் மருந்து எது?

 

9.       பெரும்பாலான அமில நீக்கிகளாக பயன்படுபவை எவை?


10.  ஆன்டிபயாடிக் மருந்தை கண்டறிந்தவர் யார்? 

You have to wait few seconds.

Reading Timer

Post a Comment

Previous Post Next Post