1. வீட்டில்
வளர்க்கப்படும் பறவைகளான கோழி வாத்து வான்கோழி போன்றவற்றை அவற்றின் இறைச்சிக்காகவும்
முட்டைக்காகவும் வளர்ப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. பண்ணை
அமைத்தல் எத்தனை வகைப்படும்?
3. கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு சல்மோனல்லோசிஸ் எனும் நோயை எது உருவாக்குகிறது?
4. கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு ரானிக் கெட்
எனும் நோயை எது உருவாக்குகிறது ?
5. கோழிப்பண்ணையில்
உள்ள கோழிகளுக்கு அஸ்பர்ஜில்லஸ் எனும் நோயை எது உருவாக்குகிறது ?
6. ஆடு
மென் உரோமக் கற்றையிலிருந்து எடுக்கப்படும்
இழைக்குப் பெயர் என்ன?
7. ஆடு
தவிர எந்தெந்த விலங்குகளிலிருந்து கம்பளி இழைகள் எடுக்கப்படுகிறது?
8. கம்பளி என்ற இழை எந்த குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளின்
மென் முடிக்கற்றைகளிலிருந்து பெறப்படுகிறது?
9. கம்பளியை
உருவாக்க எத்தனை படிநிலைகள் உள்ளன?
10. சிக்கெடுத்தபின் கம்பளியை தட்டையானதாக மாற்றுவதற்கு
என்ன பெயர்?
Hi
ReplyDeletePost a Comment