1. ஒரு
பொருளில் உள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றலின் மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. வெப்பநிலையானது எதனுடன் தொடர்புடையது?
3. வெப்பநிலையை அளக்க எத்தனை வகையான அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன?
4. செல்சியஸ் அலகானது எவ்வாறு் குறிப்பிடப்படுகிறது?
5. செல்சியஸ் அலகு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
6. பாரன்ஹீட் அலகானது எவ்வாறு் குறிப்பிடப்படுகிறது?
7. கெல்வின் அலகானது எவ்வாறு் குறிப்பிடப்படுகிறது?
8. வெப்பநிலையின்
SI அலகு என்ன?
9. வெப்பநிலையை
அளக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் கருவி எது?
10. பாதரசத்தின்
கொதிநிலை என்ன?
Reading Timer
Post a Comment