1. எந்த
ஆண்டு முதன்முதலாக இந்தியாவில் மின்சாரம் பயன்பாட்டிற்கு வந்தது?
2. கல்கத்தா மின்வினியோகம் முதல் அனல்மின் நிலையத்தை
எப்போது தோற்றுவித்தது?
3. சென்னையில் பேசின் பாலத்தில் அனல்மின்நிலையம் எப்போது
உருவாக்கப்பட்டது?
4. அணுவின் உட்கருவானது எவற்றை உள்ளடக்கியுள்ளது?
5. நியூட்ரான்கள் என்ன மின்சுமை உடையது ?
6. புரோட்டான்கள் என்ன மின் சுமை உடையது?
7. மின்னூட்டம் என்ன அலகினால் அளவிடப்படுகிறது?
8. ஒரு கூலும் என்பதன் மதிப்பு என்ன?
9. மின்னோட்டம் பொதுவாக என்ன எழுத்தால் குறிக்கப்படுகிறது?
10. மின்னூட்டங்களின்
ஓட்டம் எவ்வாறு அழைக்கப்படும் ?
Reading Timer
Post a Comment