1. பொருளின்
வேதியியல் இயைபில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
2. இயற்பியல் நிலையின் அடிப்படையில் பருப்பொருட்கள்
எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது ?
3. அழுத்தம் கொடுத்தல், வெப்ப படுத்துதல் போன்ற காரணங்களாலும்
அல்லது வேறு காரணங்களினாலும் ஒரு பொருளில் அமைந்துள்ள துகள்களின் அமைப்பு மாறுபடுவது
எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
4. பருமன் மாறுபாடு அடைந்தும் ,நிறை மாறாமலும் பொருள்களில்
ஏற்படும் மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
5. ஒரு பொருளின் வேதியியலில் எந்த ஒரு மாற்றத்தையும்
ஏற்படுத்தாமல் அப்பொருளின் இயற்பியல் பண்புகள் மட்டுமே ஏற்படும் மாற்றங்களுக்கு என்ன
பெயர்?
6. பொதுவாக
தற்காலிகமானதும் மீள் தன்மை கொண்டதுமான மாற்றம் எவ்வாறு அழைக்கப்படும்?
7. திணமத்திலிருந்து திரவத்திற்கு மாறுவது எவ்வாறு
அழைக்கப்படும்?
8. திரவத்திலிருந்து
வாயுவிற்கு மாறுவது எவ்வாறு அழைக்கப்படும்?
9. திரவத்திலிருந்து
திண்மத்திற்கு மாறுவது எவ்வாறு் அழைக்கப்படும்?
10. வாயுவிலிருந்து
திரவத்திற்கு மாறுவது எவ்வாறு அழைக்கப்படும்?
Post a Comment