1. உயிரினத்தின்
அடிப்படைச் செயல் அலகு என்ன ?
2. ஒரு செல்லில் உள்ள பல நுண் உறுப்புகள் அல்லது செல்லின்
பாகங்களை குறிக்க பயன்படும் சொல் ?
3. பருப்பொருள்களின் அடிப்படை கட்டுமான பொருள் எது?
4. மனித
உடல் என்ன செல்லால் ஆனது ?
5. ஒரே ஒரு செல்லால் மட்டுமேயான உயிரினங்கள் எவ்வாறு
அழைக்கப்படுகிறது ?
6. ஒரு செல் உயிரிகள் எடுத்துக்காட்டு எது?
7. வெவ்வேறு திசுக்களின் தொகுப்பானது ஒரு குறிப்பிட்ட
செயல் அல்லது செயல்களை செய்யக் கூடிய அமைப்பாகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
8. குறிப்பிட்ட
செயல்களை செய்வதற்காக உருவான செல்களின் குழு எவ்வாறு அழைக்கப்படும்?
9. மனிதர்கள்
மற்றும் பிற விலங்குகள் என்ன திசுக்களால் உருவாக்கப்படுகின்றன?
10. கடத்தும் திசு ,புறத்தோல் திசு ஆகியவை எதில் காணப்படுகிறது?
Reading Timer
Post a Comment