1. இதுவரை எத்தனை உயிரினங்கள் கண்டறியப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன?
2. உயிரினங்களை அவற்றின் பொது பண்புகளின் அடிப்படையில்
தொகுத்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3. விலங்குகளை எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
4. முதுகெலும்பு உள்ள விலங்குகளை எதன் அடிப்படையில்
மேலும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்?
5. அரிஸ்டாட்டில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்
?
6. அரிஸ்டாட்டில் விலங்குகளை எவ்வாறு பிரித்தார் ?
7. விலங்குகளை இடப்பெயர்ச்சி யின் அடிப்படையில் நடப்பவை,
பறப்பவை, நீந்துபவை என மூன்று தொகுதிகளாக பிரித்தவர் யார் ?
8. வகைப்பாட்டியல் பிரிவுகளை மற்ற உயிரினங்களொடு அவற்றிற்குள்ள
தொடர்பினை இறங்கு வரிசையில் அமைக்கும் முறைக்கு என்ன பெயர்?
9. பிரிவுகளின்படி நிலை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
10. பிரிவுகளில் படிநிலை முறை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Post a Comment