1.       தொடக்க கால பல்லவ அரசர்கள் யாரின் கீழ் சிற்றரசர்களாக இருந்தனர் ?


2.      களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர் யார்?


3.      இரண்டாம் நரசிம்மவர்மன் வேறு இவ்வாறு அழைக்கப்படுகிறார் ?

 

4.     கடைசி பல்லவ மன்னர் யார் ?


5.      பரஞ்ஜோதி யாருடைய படைத்தளபதி?


6.     பரஞ்சோதி வேறு எவ்வாறு அறியப்படுகிறார்?


7.     மகேந்திரவர்மன் தொடக்க காலத்தில் என்ன  சமயத்தை பின்பற்றினார்?

 

8.     மகேந்திரவர்மன் யாரால் சைவத்தை தழுவினார்?


9.     'மகேந்திரபாணி,  எனும் திராவிட கட்டடக் கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தவர் யார் ?


10. மகேந்திரவர்மன் சமஸ்கிருத மொழியில் எழுதிய நாடகம் என்ன? 

You have to wait few seconds.

Reading Timer

Post a Comment

Previous Post Next Post