1.      தமிழ்நாட்டில் எத்தனை மாநகராட்சிகள் உள்ளன?


2.     தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் என்னென்ன ?


3.     இந்தியாவின் மிகப் பழமையான உள்ளாட்சி அமைப்பு எது ?


4.     சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?


5.      தமிழ்நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி எது?


6.     நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் எது?

 

7.      ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் வருவாய் அதிகம் இருக்கும் ஊர்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?

 

8.     பத்தாயிரம் பேர் வாழக்கூடிய ஊராக இருந்தால் அந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?

 

9.      இந்தியாவிலேயே முதல்முறையாக பேரூராட்சி என்ற உள்ளாட்சி அமைப்பு எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது ?


10. மாநகராட்சிக்கு ஆணையராக இருப்பவர் யார் ? 

You have to wait few seconds.

Reading Timer

Post a Comment

Previous Post Next Post