1.      தெற்கே அசோகரின் மறைவுக்குப் பின்னர் சுதந்திர அரசர்களானவர்கள் யார்?


2.      அயோத்தி கல்வெட்டு யாருடையது ?


3.      மௌரிய பேரரசின் கடைசி அரசர் யார்?


4.     பிரிகத்ரதா யாரால் கொல்லப்பட்டார் ?


5.      சுங்க வம்சத்தை மகதத்தில் தோற்றுவித்தவர் யார்? 


6.     புஷ்யமித்திரர் எதை தனது தலைநகராக்கினார்? 


7.     புஷ்யமித்திரர் எந்த மதத்தை தீவிரமாக பின்பற்றியவர்? 


8.     புஷ்யமித்திரர் தனது பேரரசின் அந்தஸ்தை நிலைநாட்டுவதற்காக எத்தனை முறை அஸ்வமேத யாகம் நடத்தினார்?


9.     ஸ்தூபிகளின் சுற்று சுவர்களிலும் வாயில்களிலும் கற்களுக்கு பதிலாக மரத்தை பயன்படுத்தும் முறை யாருடைய காலத்தில் நடைமுறைக்கு வந்தது?

 

10. புஷ்யமித்திர சுங்கருக்கு பின்னர் யார் அரச பதவி ஏற்றார்? 

You have to wait few seconds.

Reading Timer

Post a Comment

Previous Post Next Post