1. சூரிய
குடும்பத்தில் உள்ள கோள்களில் சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள் எது ?
2. புவியானது எந்த பகுதிகளில் தட்டையாக காணப்படுகிறது?
3. நிலநடுக்கோட்டுப்
பகுதியானது எந்தப் பகுதியில் சற்று பருத்தும் ,கோள வடிவமாகும் காணப்படுகிறது ?
4. புவி
எவ்வளவு பரப்பளவைக் கொண்டுள்ளது?
5. புவியின் வடிவம் என்ன?
6. புவி
தனது அச்சில் எவ்வளவு சாய்ந்த நிலையில் மேற்கிலிருந்து கிழக்காக தன்னைத் தானே சுற்றிக்
கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றது?
7. உலகில்
முதன்முதலாக புவி மாதிரியை உருவாக்கியவர்கள் யார் ?
8. 'விண்மீன்கள் வானில் மேற்குப்புறமாக நகர்வது போன்ற
தோற்றம் புவி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் விளைகிறது" எனக் கூறியவர் யார்?
9. புவியில் கற்பனையாக செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும்
வரையப்பட்டுள்ள கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
10. முதன்முதலில் நிலவரைபடத்தில் அட்ச தீர்க்க கோடுகளை
வரைந்தவர் யார்?
Post a Comment