1.      "மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி" என கூறியவர் யார்?


2.      மக்களாட்சியின் பிறப்பிடம் என அழைக்கப்படுவது எது?


3.      மக்களாட்சியின் இரண்டு பிரபலமான வகைகள் என்னென்ன?


4.     எந்த மக்களாட்சி முறையில் மக்களே சட்டமியற்றும் அதிகாரம் பெற்றிருப்பார்கள் ?


5.     நேரடி மக்களாட்சியை வெற்றிகரமாக செயல்படுத்தும் வரலாற்றை எது கொண்டுள்ளது ?

 

6.      பிரதிநிதித்துவ மக்கள் ஆட்சி நடைபெறும் நாடுகள் எது?


7.     நாடாளுமன்ற மக்களாட்சி உடைய நாடுகள் எது?


8.     அதிபர் மக்களாட்சி உடைய நாடுகள்?


9.     ஐநா சபை எந்த நாளை உலக மக்களாட்சி தினமாக அறிவித்தது ?


10. உலக மக்களாட்சி தினமாகஸசெப்டம்பர் 15-ஐ எந்த ஆண்டில் ஐநா சபை அறிவித்தது ?

You have to wait few seconds.

Reading Timer

Post a Comment

Previous Post Next Post