1.      உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் எது?

 

2.      ஆசியா உலகின் பரப்பளவில் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?

 

3.     ஆசியா உலகின் மக்கள் தொகையில் எத்தனை சதவீதத்தை உள்ளடக்கியுள்ளது ?


4.     ஆசியாவின் பெரும்பாலான நிலப்பரப்பு எந்த கோளத்தில் பரவியுள்ளது?


5.      நாகரீகங்களின் தொட்டில்கள் என அழைக்கப்படுபவை ?


6.     ஆசியாவின் அட்சப் பரவல் என்ன ?

 

7.     ஆசியாவின் தீர்க்கப் பரவல் என்ன ?


8.     ஆசியாவின் மொத்த பரப்பளவு என்ன ?


9.     ஆசியாவின் எல்லைகள் என்னென்ன ?

 

10. எந்த கால்வாய் ஆசியாவை ஆபிரிக்காவிடமிருந்து பிரிக்கின்றது? 

You have to wait few seconds.

Reading Timer

Post a Comment

Previous Post Next Post