1. யாருடைய
வருகையால் வேத காலம் எனும் காலகட்டம் தொடங்கியது?
2. இந்திய வரலாற்றில் வேதகாலம் என்பதன் காலம் என்ன?
3. இந்தோ-ஆரிய
மொழி பேசும் இடம் விட்டு இடம் குடிபெயர்ந்து செல்லக்கூடிய கால்நடை மேய்ப்பவர்கள் யார்?
4. ஆரியர்கள் இந்தியாவிற்கு எதன் வழியாக வந்தனர்?
5. ஆரியர்களின்
முதன்மை தொழில் எது?
6. ஆரியர்கள்
என்ன வேளாண் முறையை பின்பற்றினர்?
7. வேதகால
நாகரிகம் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது?
8. வேதகால
நாகரிகத்தின் இயல்பு என்ன ?
9. ரிக் வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் எது?
10. பஞ்சாபில் ஆரியர்கள் வாழ்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது
?
Reading Timer
Post a Comment