1. மயில்
குளிருக்கு நடுங்குகிறது எனக்கருதி தன் போர்வையை கொடையாக அளித்த வள்ளல் யார்?
2. தமிழ்நாட்டில்
எங்கு மயில்களுக்கான சரணாலயம் உள்ளது?
3. "கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்"
என பாடியவர் யார்?
4. இந்தியாவின்
மிக நீளமான நதி எது?
5. கங்கை
நதியின் நீளம் என்ன?
6. பிரம்மபுத்திரா நதி எவ்வளவு கிலோமீட்டர் நீளமுடையது?
7. முகலாயர் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழம் எது ?
8. உலக
சாதனை படைத்த ஆலமரம் இந்தியாவில் எங்கு உள்ளது?
9. உலகிலேயே கூடு கட்டி அதில் முட்டையை வைத்து இனப்பெருக்கம்
செய்யும் பாம்பு வகை எது?
10. கருநாகம்
எத்தனை அடி நீளம் வளரும்?
Reading Timer
Post a Comment