1. பண்டைய
இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாள சின்னமாக விளங்கும் காலகட்டம்
எது ?
2. கிமு
ஆறாம் நூற்றாண்டை 'நட்சத்திரங்களின் மழை' என வருபவர் யார் ?
3. 24
தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்ட சமயம் எது ?
4. முதல் தீர்த்தங்கரர் யார் ?
5. கடைசி தீர்த்தங்கரர் யார்?
6. மகாவீரரின்
இயற்பெயர் என்ன ?
7. மகாவீரர் எங்கு பிறந்தார் ?
8. மகாவீரரின் பெற்றோர் யார் ?
9. மகாவீரர் எங்கு இறந்தார்?
10. சமணம்
என்னும் சொல் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது ?
Reading Timer
Post a Comment