1. "கணா"
என்னும் சொல் யாரை குறிக்கும்?
2. சங்கா என்றால் பொருள் என்ன ?
3. சங்கங்கள்
யாரால் ஆளப்பட்டது ?
4. ஒரு
நிலப்பகுதியை அரசனோ அல்லது அரசியோ ஆள்வதற்கு பெயரென்ன?
5. கிமு
ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் எத்தனை வகைப்பட்ட அரசுகள் செயல்பட்டது?
6. முடியாட்சி முறைக்கு முன்னால் மேட்டுக்குடி மக்கள்
அடங்கிய குழுவின் ஆட்சி எவ்வாறு அழைக்கப்பட்டது?
7. மக்கள் குழுவாக குடியேறிய தொடக்ககால இடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
8. கிமு ஆறாம் நூற்றாண்டில் சிந்து கங்கை சமவெளியில்
எத்தனை மகாஜனபதங்கள் இருந்தன?
9. 16 மகாஜனபதங்கள் என்னென்ன?
10. நான்கு முக்கிய மகாஜனபதங்கள் என்னென்ன ?
Reading Timer
Post a Comment