1. இந்தியாவில்
முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் எது ?
2. சிந்து
நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் எது ?
3. சிந்து
நாகரிக பகுதிகளில் புதிய கற்கால கிராமங்களின் தொடக்கம் நடைபெற்றது எப்பொழுது ?
4. ஹரப்பா
நாகரிகத்தின் படி நிலைகள் என்னென்ன ?
5. தொடக்க
கால ஹரப்பாவின் காலகட்டம் என்ன ?
6. முதிர்ச்சியடைந்த
ஹரப்பாவின் காலகட்டம் என்ன ?
7. பிற்கால
ஹரப்பாவின் காலகட்டம் என்ன ?
8. ஹரப்பாவிற்கு
முதன் முதலில் வருகை தந்தவர் யார் ?
9. சார்லஸ்
மேசன் ஹரப்பாவிற்கு எப்போது வருகை தந்தார் ?
10. 1831
இல் அம்ரி என்ற இடத்திற்கு வருகை தந்தவர் யார்
?
DOWNLOAD Timer
Post a Comment