1. மைக்ரோ
பயாலஜி எனும் வார்த்தை எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?
2. கிரேக்க வார்த்தை மைக்ரோஸ் என்பதன் பொருள் என்ன?
3. நுண்ணுயிரிகளின்
வகைகள் என்னென்ன?
4. நுண்ணிய,
ஒரு செல் உடைய ,உட்கரு மற்றும் பிற செல் நுண்ணுறுப்புகள் அற்ற புரோகேரியாட்டிக் உயிரினங்கள்
எது?
5. பாக்டீரியங்களின் நீளம் எவ்வளவு?
6. பாக்டீரியங்களின் அகலம் எவ்வளவு?
7. சில பாக்டீரியங்கள் இடம்பெயர்ந்து செல்வதற்கு என்ன
சிறப்பான அமைப்பு செல்லின் மேற்பரப்பில் காணப்படுகிறது?
8. வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு பாக்டீரியங்கள்
என்ன பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன?
9. கோள
வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
10. ஒரு செல் மட்டும் உள்ள கோள வடிவ பாக்டீரியா எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
Reading Timer
Post a Comment