1. ஓரலகு
பரப்பின் மீது செயல்படும் விசை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. உந்து
விசையின் விளைவாகத் தோன்றும் அழுத்தமானது எதைச் சார்ந்தது?
3. அழுத்தத்தின் சமன்பாடு என்ன?
4. கொடுக்கப்பட்ட மாறாக விசைக்கே பரப்பளவு அதிகரிக்கும்
போது அழுத்தம் என்னவாகும்?
5. SI அலகுகளில் உந்து விசையின் அலகு என்ன ?
Reading Timer
Post a Comment