1. விண்வெளியை
கூர்ந்து நோக்கி சூரிய மைய மாதிரியை வெளியிட்டவர் யார்?
2. தொலைநோக்கி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது ?
3. அண்டத்தின் அடிப்படைக் கூறுகள் எது?
4. புவி
கோள்கள் விண்மீன்கள் வான்வெளி மற்றும் விண்மீன் திரள்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி
அமைப்பிற்கு பெயர் என்ன?
5. மனிதனால் பார்க்கக்கூடிய அண்டத்தின் தொலைவு என்ன?
6. அண்டத்தில்
உள்ள அனைத்து அணுக்களையும் ஒன்று சேர்த்தால் தற்போதுள்ள அண்டத்தில் எத்தனை சதவீதம்
மட்டுமே வரும்?
7. பெருவெடிப்பு எப்போது நிகழ்ந்தது?
8. அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் பெருவெடிப்பின்
போது தோன்றிய என்ன அடிப்படை தனிமங்களால் ஆனவை?
9. வாயு ,தூசு,கோடிக்கணக்கான விண்மீன்கள் மற்றும் சூரிய
மண்டலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்பிற்கு என்ன பெயர்?
10. பார்க்கக்கூடிய அண்டத்தில் எவ்வளவு விண்மீன் திரள்கள்
உள்ளன?
Post a Comment