1. ஒரு
ஒலி அலையை எதனை கொண்டு முழுமையாக வரையறுக்க முடியும்?
2. ஒரு ஒலி அலையானது ஒரு ஊடகத்தின் வழியே செல்லும்போது
அந்த ஊடகத்தின் துகள்கள் நடுநிலைப் புள்ளியில் இருந்து அடையும் பெரும இடப்பெயர்ச்சி
எவ்வாறு அழைக்கப்படும்?
3. வீச்சு
எந்த எழுத்தால் குறிப்பிடப்படுகிறது?
4. வீச்சின் SI அலகு என்ன?
5. அதிர்வடையும்
பொருள் ஒரு நொடியில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படும்?
6. அதிர்வெண்
எந்த எழுத்தால் குறிப்பிடப்படுகிறது?
7. அதிர்வெண்ணின்
SI அலகு என்ன?
8. எத்தனை ஹெர்ட்ஸ் வரை உள்ள அதிர்வெண்கள் கொண்ட ஒளி
அலைகளை மட்டுமே மனிதனின் செவிகள் கேட்டு உணர முடியும் ?
2
9. 20
ஹெர்ட்ஸ்க்கும் குறைவான அதிர்வெண் கொண்ட ஒலிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
10. 20,000
ஹெர்ட்ஸ்க்கும் அதிகமான ஒலி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Reading Timer
Post a Comment