1. தொட்டால்
சிணுங்கியின் தாவர பெயர் என்ன?
2. சூரியகாந்தியின்
தாவரப் பெயர் என்ன?
3. நடனமாடும்
தாவரம் என அழைக்கப்படுவது எது?
4. எந்த தாவரத்தின் இலைகள் காற்றினால் நடனமாடுவது போன்ற அழகிய தோற்றத்தை உருவாக்குகின்றன?
5. இந்திய
தந்தி தாவரத்தின் தாவரப் பெயர் என்ன ?
6. தொழுகன்னி
என அழைக்கப்படுவது எது?
7. தண்டின்
முனை குருத்துறைப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
8. யார்
தன்னுடைய சோதனையில் முளைத்த விதைகள் ஒளியை நோக்கி வளர்வதை கண்டறிந்தார் ?
9. "ஒருவிதமான ஆதிக்க பொருள் தண்டின் முனைப் பகுதியில்
இருந்து தண்டின் அடிப்பகுதிக்கு கடத்தப்பட்டு வளர்ச்சி மற்றும் வளைவு தூண்டப்படுகிறது"
எனக் கூறியவர் யார்?
10. வளைதலை
நிகழ்த்தும் வேதிப்பொருளானது நீரில் கரையும் தன்மையுடையது என்றும் இவ் ஒளிசார் அசைவிற்கு
தேவையான வேதிப்பொருளானது அகார் வழியாக கடத்தப்படுகிறது என்பதையும் உறுதி செய்தவர் யார்?
Post a Comment