1. ஒரு
உயிரினம் எந்த ஒரு பொருளை ஊட்டச்சத்திற்காக உட்கொள்கிறதோ அந்தப் பொருள் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
2. எந்த ஒரு ஊட்டப்பொருள் சக்தியையும், திசுக்கள் உருவாவதற்கும்
மற்றும் நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கும் துணை நிற்கிறதோ அது எவ்வாறு அழைக்கப்படும்?
3. ஊட்டச்சத்துக்கள் எத்தனை தொகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
4. உணவில் காணப்படும் முக்கிய கார்போஹைட்ரேட்டுகள் வகைகள் என்னென்ன?
5. மோனோசாக்கரைட்களில்
அடங்கியுள்ள பொருட்கள் என்னென்ன?
6. டைசாக்கரைட்களில அடங்கியுள்ள பொருட்கள் என்னென்ன?
7. பாலிசாக்கரைடுகளில் அடங்கியுள்ள பொருட்கள் என்னென்ன?
8. கார்பன்
ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை 1:2:1 என்ற விகிதத்தில் கொண்ட அங்ககக் கூட்டுப் பொருள்களை
கொண்டது எது?
9. குளுக்கோஸ் எந்த சர்க்கரைக்கு எடுத்துக்காட்டு?
10. உண்ணும்
சர்க்கரை எதற்கு எடுத்துக்காட்டு ?
Post a Comment