1. நேர்கோட்டில்
செல்லும் பொருளின் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. வட்டப்
பாதையில் செல்லும் பொருளின் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
3. ஒரு
புள்ளியை மையமாகக் கொண்டு மீண்டும் மீண்டும் முன்னும் பின்னுமாக இயங்கும் பொருளின்
இயக்கம் எவ்வாறு அழைக்கப்படும்?
4. சமமான தூரத்தை சமமான நேர இடைவெளியில் கடந்துசெல்லும்
பொருளின் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படும்?
5. மீட்டர்
என்பது என்ன வகை அளவு?
Download Timer
Post a Comment