1. ஜான்
டால்டன் எப்போது அணுக்கொள்கை வெளியிட்டார்?
2. எந்த ஆண்டு ஸ்காட்லாந்து தாவரவியல் வல்லுனர் ராபர்ட்
பிரௌவுன் மகரந்தத் துகள்கள் நீரில் வளைந்து நெளிந்து ஊசலாடுவதை கண்டார்?
3. 1905-ல் எந்த இயற்பியல் வல்லுநர் மகரந்தத் துகள்களானது
தனியான நீர் துகள்கள் அல்லது மூலக்கூறுகளால் நகருகின்றன என்பதை விளக்கினார்?
4. அணுக்கள் உண்மையானவை என எந்த ஆண்டு கணக்கீடுகளின்
உதவியுடன் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது?
5. கடந்த
பத்தாயிரம் ஆண்டுகளில் அறிவியலின் மிக முக்கிய கண்டுபிடிப்பு அணுவினுடைய நிலைப்பாடு
என கூறியவர் யார்?
6. ஒரு
நெல்மணி அளவு எளிய உப்பில் எவ்வளவு துகள்கள் உள்ளன?
7. துகள்கள்
இயக்கத்தில் இருப்பதையும் அவைகள் ஒன்றோடொன்று மோதுவதையும் மற்றும் எல்லா திசைகளையும்
எழுவதையும் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
8. வெப்பநிலை
அதிகரிக்கும்போது விரவுதல் விகிதம் என்னவாகும் ?
9. எந்த உலோகம் திரவமாக மாறுவதற்கு நமது கரத்திலுள்ள
வெப்பமே போதுமானது?
10. வெப்ப இயக்கவியலின் எந்த விதியின் படி ஆற்றலை ஆக்கவோ
அழிக்கவோ முடியாது ?
Post a Comment