1. எத்தனை
வகையான காந்தங்கள் உள்ளன?
2. மிகவும் வலிமையான இயற்கை காந்தம் எது ?
3. காந்தப் புலத்தில் வரையப்பட்ட ஒரு வளைவான கோடு எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
4. ஒரு குறிப்பிட்ட பரப்பின் வழியாக கடந்து செல்லும்
காந்தப்புல கோடுகளின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
5. காந்தப்பாயத்தின் அலகு என்ன ?
6. காந்தவிசை கோடுகளுக்கு செங்குத்தாக அமைந்த ஓரலகு
பரப்பை கடந்து செல்லும் காந்தவிசை கோடுகளின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
7. காந்தப்பாய அடர்த்தி அலகு என்ன?
8. ஆமைகள்
தங்கள் பிறந்த கடற்கரையை கண்டறிய என்ன முறையை கையாளுகின்றன?
9. மின்னோட்டத்தின் காந்த விளைவை கண்டறிந்தவர் யார்?
10. காந்தப்புலமானது எப்போதும் மின்சாரம் பாயும் திசைக்கு
எவ்வாறு அமைந்திருக்கும் ?
Reading Timer
Post a Comment