1. ஒளியை
கதிர்கள் வடிவில் கருதுவது எவ்வாறு அழைக்கப்படும்?
2. ஒளியை அலை வடிவில் கருதுவது எவ்வாறு அழைக்கப்படும்?
3. ஒளி செல்லும் ஒரு குறிப்பிட்ட திசை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4. குத்துக்கோட்டுடன்
படுகதிர் ஏற்படுத்தும் கோணம் எவ்வாறு அழைக்கப்படும்?
5. குத்துக்கோட்டுடன் எதிரொளிப்பு கதிர்கள் ஏற்படுத்தும்
கோணம் எவ்வாறு அழைக்கப்படும்?
6. படுகதிர், எதிரொளிப்பு கதிர் மற்றும் படுபுள்ளிக்கு
வரையப்படும் குத்துக்கோடு ஆகிய மூன்றும் ஒரே தளத்தில் அமைகின்றன இது எவ்வாறு அழைக்கப்படும்?
7. இடவலத்தைக்
குறிப்பிடும் lateral என்ற வார்த்தையானது என்ன மொழியில் இருந்து பெறப்பட்டது?
8. Latus என்ற வார்த்தையானது என்ன பொருள்படும்?
9. பளபளப்பான கரண்டி ஒன்றின் வளைந்த பரப்பு எதற்கு எடுத்துக்காட்டு?
10. எதிரொளிக்கும் பகுதியானது கோள வடிவில் உள்ள ஆடிகள்
எவ்வாறு அழைக்கப்படும்?
Post a Comment