1. அக
ஆற்றல் ஒரு பொருளில் இருந்து வெளிப்படும் பொழுது அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அந்த பொருளில்
உள்ள மூலக்கூறுகள் அதிக ஆற்றலைப் பெற்று என்ன விளைவை ஏற்படுத்தும் ?
3. திடப் பொருட்களில் மூலக்கூறுகள் எவ்வாறு அமைந்திருக்கும்?
4. அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளிலிருந்து குறைவான
வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளுக்கு மூலக்கூறுகளின் இயக்கம் இன்றி வெப்பம் பரவும் நிகழ்வு
எவ்வாறு அழைக்கப்படுகிறது?
5. ஒரு திரவத்தின் அதிக வெப்பம் உள்ள பகுதியில் இருந்து
குறைவான வெப்பம் உள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவுவது
எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
6. நிலப்பரப்பில் உள்ள சூடான காற்று மேலே எழும்பி கடல்
பரப்பிலிருந்து குளிர்ந்த காற்று நிலத்தை நோக்கி வீசுகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது
?
7. கடல் பரப்பில் உள்ள சூடான காற்று மேலே எழும்ப, நிலப்பரப்பில்
இருந்து குளிர்ந்த காற்று கடல் பகுதியை நோக்கி வீசுகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
8. எந்த ஒரு பருப்பொருளின் உதவியுமின்றி வெப்ப ஆற்றல்
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரவுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
9. சூரியனிடமிருந்து கிடைக்கும் வெப்ப ஆற்றல் எந்த
முறையில் பூமியை வந்தடைகிறது ?
10. எந்த வெப்பநிலைக்கு அதிகமாக இருக்கும் எல்லாப் பொருள்களிலும்
இருந்து வெப்ப கதிர் வீச்சு ஏற்படும்?
Post a Comment