1. 1800
எத்தனை தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன?
2. தற்பொழுது எத்தனை தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
3. யார் தனிமங்களை அவற்றின் அணு நிறையின் அடிப்படையில்
வகைப்படுத்தும் ஒரு கருத்தை எடுத்து வைத்தார்?
4. எந்த
ஆண்டு டாபர்னீரின் மும்மை விதி வெளியிடப்பட்டது?
5. மூன்று தனிமங்களை அவற்றின் நிறையின் அடிப்படையில்
ஏறுவரிசையில் அடுக்கும்போது நடுவில் உள்ள தனிமத்தின் அணு நிறை மற்ற இரண்டு தனிமங்களின்
அணு நிறையின் சராசரிக்கு ஏறத்தாழ சரியாக இருக்கும் என கூறியவர் யார்?
6. மும்மை
விதியின் குறைபாடுகள் என்னென்ன?
7. ஜோகன் வுல்ஃப்காங் டாபர்னீர் எந்த நாட்டைச் சேர்ந்தவர?
8. முதன்முதலில்
தீப்பொறியை கண்டுபிடித்தவர் யார்?
ஜோகன் வுல்ஃப்காங் டாபர்னீர்
9. ஜோகன்
வுல்ஃப்காங் டாபர்னீர் என்ன இனிய மணமுடைய திரவத்தை கண்டுபிடித்தார்?
பர்ஃப்யூரல்
10. ஜோகன்
வுல்ஃப்காங் டாபர்னீர் எதை வினையூக்கியாக உபயோகப்படுத்தினார்?
Post a Comment