1. எலக்ட்ரான்கள்
என்ன மின்னூட்டத்தை பெற்றுள்ளன ?
2. புரோட்டான்கள்
என்ன மின்னூட்டத்தை பெற்றுள்ளன ?
3. ஓர்
அணுவிலிருந்து எலக்ட்ரான் நீக்கப்பட்டால் அவ்வணு நேர் மின்னோட்டத்தை பெறும். இது எவ்வாறு
அழைக்கப்படும்?
4. ஓர் எலக்ட்ரான் சேர்க்கப்பட்டால் அவ்வணு எதிர் மின்னூட்டத்தை
பெறும் அது எவ்வாறு அழைக்கப்படும்?
5. மின்னூட்டம்
என்ன அலகினால் அளவிடப்படுகிறது ?
Reading Timer
Post a Comment