1. உயிருள்ளவைகைகளை
முதன் முதலில் வகைப்படுத்தியவர் யார் ?
2. இரு சொற் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
3. கரோலஸ்
லின்னேயஸ் என்ன மொழியைப் பயன்படுத்தி இரு சொல் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தினார்
?
4. உயிரிகள் எத்தனை பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன
?
5. உண்மையான திசு தொகுப்பை பெற்றிராத விலங்குகளின் தொகுதி
எவ்வாறு அழைக்கப்படுகிறது?
6. செல்களின்
எண்ணிக்கையில் விலங்குகள் எத்தனை வகையாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளன?
7. உடல் உறுப்புகள் அமைந்துள்ள முறையில் விலங்குகள்
எத்தனை வகைப்படுத்தப்பட்டுள்ளன?
8. கரு
உருவாக்கத்தின் பொழுது உருவாகும் படங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
9. உடலின் உள் திரவத்தினால் நிரப்பப்பட்ட குழி எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
10. விலங்குலகம்
முழுவதும் எத்தனை பெரும் தொகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
Post a Comment