1. அணுக்களால்
இணைக்கப்பட்ட தொகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
2. ஒரு
மூலக்கூறில் உள்ள அணுக்களை ஒன்றாக சேர்த்து பிணைத்து வைக்கும் கவர்ச்சி விசைக்கு பெயரென்ன?
3. கோசல்லூயிஸ்
கொள்கை எதை விளக்குகிறது?
4. மந்த வாயுக்களின் இணைதிறன் என்ன ?
5. ஒரு உலோகம் இழக்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
6. ஏற்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை என்பது எதனுடைய
இணைதிறன் என அழைக்கப்படுகிறது ?
7. மந்தவாயு
எலக்ட்ரான் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு யார் அணுக்களின் வேதி சேர்க்கைக்கான கொள்கையை
முன் மொழிந்தனர் ?
8. கோஷல் மற்றும் லூயிஸ் எந்த ஆண்டு அனுக்களின் வேதிக்
சேர்க்கைக்கான கொள்கையை வெளியிட்டனர்?
9. கோஷல்
மற்றும் லூயிஸ் வெளியீட்டுக் கொள்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
10. ஒரு
அணுவானது மற்றொரு அணுவிடம் அதன் இணைதிறன் கூடு எலக்ட்ரான்களை இழந்தோ அல்லது பங்கீடு
செய்தோ இணைதிறன் கூட்டில் 8 எலக்ட்ரான்களை பெற்றிருக்கும் விளைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது
?
Post a Comment