1. கார்பன்
என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்?
2. இலத்தின் மொழியில் கார்போ என்னும் வார்த்தைக்கு என்ன
பொருள்?
3. கார்பன்
என பெயரிட்டவர் யார் ?
4. பூமியின் மேல் அடுக்கு எத்தனை சதவீதம் கார்பனால்
ஆனது ?
5. பூமியின்
வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் கார்பன் காணப்படுகிறது?
6. கரிம வேதியியல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
7. எந்த
ஆண்டு ஆண்டனி லவாய்சியர் வைரத்தை எரித்து அதன் மூலம் கரி மற்றும் வைரம் ஆகிய இரண்டும்
கார்பனின் ஒரே வடிவம் என முடிவு செய்தார் ?
8. 1779ம்
ஆண்டு எந்த அறிவியல் அறிஞர் கிராஃபைட் எனப்படும் பென்சில் கரியும் கார்பனின் மற்றொரு
வடிவம் என நிரூபித்தார்?
9. 1976ல் எந் ஆங்கில வேதியியலாளர் வைரமானது எரிந்து
கார்பன்-டை-ஆக்சைடை மட்டுமே உருவாக்கியதால் வைரமும் கார்பன்தான் எனவும், அது கார்பனின்
சேர்மம் இல்லை எனக் கூறினார்?
10. 1855ம்
ஆண்டு எந்த ஆங்கில வேதியியலாளர் தூய கிராஃபைட்டை கார்பனிலிருந்து உருவாக்கி கிராஃபைட்டானது
கார்பனின் ஒரு வடிவம் என நிரூபித்தார்?
Post a Comment