1. எந்த இந்திய தத்துவ ஞானி இந்த பிரபஞ்சத்தில் உள்ள
அனைத்தும் பரமணு என்ற சிறிய துகள்களால் ஆனது என்ற கொள்கையை வெளியிட்டார்?
2. இந்திய தத்துவஞானி கனடா எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்
?
3. கிமு நான்காம் நூற்றாண்டில் எந்த கிரேக்க தத்துவ
ஞானிகள் இந்த பிரபஞ்சமானது அணு என்ற மிகச் சிறிய துகள்களால் ஆனது என்ற கருத்தை வெளியிட்டார்?
4. எந்த
கிரேக்க தத்துவ ஞானி இந்த பிரபஞ்சமானது மண் காற்று நீர் மற்றும் நெருப்பு போன்ற நான்கு
கூறுகளால் ஆனது என கூறினார்?
5. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் ஒன்று சேர்ந்து
ஒரு பொருளை உருவாக்கும் வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
6. ஒரு சேர்மத்தை உருவாக்கும் கூடுகை வினையானது சில
அடிப்படை விதிகளுக்கு உட்பட்டு நிகழ்கிறது இந்த விதிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
7. வேதி சேர்க்கை விதிகள் என்னென்ன?
8. பெருக்க விகித விதி யாரால் முன்மொழியப்பட்டது ?
9. A மற்றும் B என்ற இரண்டு தனிமங்கள் ஒன்றாக சேர்ந்து
ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும் பொழுது Aவின் நிறையானது B வின் நிறையோடு
எளிய விதத்தில் சேர்ந்திருக்கும் இது என்ன விதி?
10. ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள கார்பனுடன் ஆக்சிஜன்
இணைந்து உருவாகும் கார்பன் மோனாக்சைடு,மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றில் உள்ள
ஆக்ஸிஜனின் நிறை விகிதம் என்ன?
Post a Comment