1. நானோ பொருட்களை நானோ தொழில்நுட்பத்திறகுப் பயன்படுத்தும்
வேதியியல் பயன்பாடு பற்றிய பிரிவு எது ?
2. நானோ என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து உருவானது
?
3. நானோ
என்பது எதைக் குறிக்கிறது?
4. ஒரு நானோ மீட்டர் என்பது எவ்வளவு மீட்டர்?
5. ஒரு
வினாடியில் நகம் வளரும் நீளம் எவ்வளவு?
6. சளி மற்றும் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் எவ்வளவு
விட்டம் உடையது ?
7. செல் சவ்வானது எவ்வளவு நானோமீட்டர் பரவியுள்ளது?
8. டிஎன்ஏவின் இரட்டை சுருள் எவ்வளவு விட்டத்தில் இருக்கும்?
9. ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம் எவ்வளவு நானோமீட்டர்
ஆகும்?
10. SEM
ன் விரிவாக்கம் என்ன?
Reading Timer
Post a Comment