1.      நீரில் கரையும் பொழுது ஹைட்ரஜன் அயனிகளை தர வல்லது எவ்வாறு அழைக்கப்படும் ?


2.     நீரில் கரையும் பொழுது ஹைட்ராக்சைடு அயனிகளை தரவல்லது எவ்வாறு அழைக்கப்படும்?

 

3.      அமிலமும் காரமும் ஒன்றோடொன்று வினைபுரிந்து நடுநிலை வினைவிளை பொருளைத் தருகிறது அது என்ன ?


4.      அமிலம் என்ன சுவையை உடையது?


5.     ஆசிட் என்ற ஆங்கிலச் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?


6.     அசிடஸ் என்ற இலத்தின் மொழி  பொருள் என்ன?


7.      ஆப்பிளில் காணப்படும் அமிலம் என்ன?


8.     எலுமிச்சையில் காணப்படும் அமிலம் ?


9.     திராட்சையில்  காணப்படும் அமிலம்?


10. தக்காளியில் காணப்படும் அமிலம்?

You have to wait few seconds.

Reading Timer

Post a Comment

Previous Post Next Post