1. இயற்பியல்
அளவுகள் எத்தனை வகைப்படும் ?
இரண்டு வகை
2. இயற்பியல் அளவுகளின் வகைகள் என்னென்ன?
அடிப்படை அளவுகள் வழி அளவுகள்
3. வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிட இயலாத
இயற்பியல் அளவுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
அடிப்படை அளவுகள்
4. அடிப்படை
அளவுகளை அளந்தறிய பயன்படும் அலகுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
அடிப்படை அலகுகள்
5. SI அலகு முறையில் எத்தனை அடிப்படை அளவுகள் உள்ளன
?
ஏழு
Download Timer
Post a Comment