1.      மனித இதயத்தில் சராசரியாக உள்ள நீரின் அளவு?

 79%

2.     மனித மூளையில் சராசரியாக உள்ள நீரின் அளவு?

75%

3.     மனித கல்லீரலில் சராசரியாக உள்ள நீரின் அளவு?

68%

4.     மனித தோலில் சராசரியாக உள்ள நீரின் அளவு?

64%

5.     மனித இரத்தத்தில் சராசரியாக உள்ள நீரின் அளவு?

83%

You have to wait few seconds.

Download Timer

Post a Comment

Previous Post Next Post