1. காந்தத்
தன்மை உள்ள பாறைகள் மேக்னட் என்றும் மேக்னடைட் என்றும் அழைக்கப்பட்ட காரணம் என்ன ?
சிறுவன் மேக்னஸின் பெயரால் மற்றும் இப்பாறையில் கண்டறியப்பட்ட மெக்னீசியா என்ற
ஊரின் பெயராலும்.
2. காந்தத் தன்மையுடைய தாது எவ்வாறு அழைக்கப்படுகிறது
?
மேக்னடைட்
3. மேக்னடைட் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இயற்கை காந்தம்
4. காந்தங்கள் திசையினை அறிய பயன்படுவதால் இவை எவ்வாறு
அழைக்கப்படுகின்றன ?
வழி காட்டும் கற்கள்
5. மனிதனால் தயாரிக்கப்பட்ட காந்தங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
செயற்கை காந்தங்கள்
Download Timer
Post a Comment