1. மனிதர்கள்
விலங்குகள் அல்லது தாவரங்கள் வாழக்கூடிய பகுதி மற்றும் அவற்றை சுற்றியுள்ள சூழல் எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
சுற்றுச்சூழல்
2. உயிருள்ளவை உயிரற்றவை யும் ஒன்று சேர்ந்த ஒரு கட்டமைப்பு
எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சூழ்நிலை மண்டலம்
3. சூழ்நிலை மண்டலம் எத்தனை வகைப்படும்?
இரண்டு: இயற்கை சூழ்நிலை மண்டலம், செயற்கை
சூழ்நிலை மண்டலம்
4. மனிதர்களுடைய தலையீடுகள் இன்றி இயற்கையாக உருவான
சூழ்நிலை மண்டலம் எவ்வாறு அழைக்கப்படும்?
இயற்கை சூழ்நிலை மண்டலம்
5. இயற்கை சூழ்நிலை மண்டலம் எத்தனை வகைப்படும்?
இரண்டு :நீர்வாழ் சூழ்நிலை மண்டலம் நிலவாழ்
சூழ்நிலை மண்டலம்
Download Timer
Post a Comment