1. ஒரு பொருள் புதிய பொருளை உருவாக்கும் நிகழ்வு எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
வேதியியல் மாற்றம்
2. பொருள்களின் வடிவம் அளவு மற்றும் பருமனில் மட்டும்
ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படும்?
இயற்பியல் மாற்றம்
3. வேதியியலாளர்கள் எந்தப் பொருளை இயற்கை நிறங்காட்டி
என அழைக்கின்றனர்?
மஞ்சள்
4. நாம்
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உப்பு எந்த இரண்டு வேதிப்பொருளால் ஆனது?
சோடியம் குளோரின்
5. இட்லி மாவில் மிருதுவான இட்லி தயாரிக்க பாக்டீரியாக்கள்
நிகழ்த்தும் எந்த வேதி மாற்றம் காரணமாக அமைந்துள்ளது?
நொதித்தல்
Download Timer
Post a Comment