1. மின்னோட்டம்
ஒரு கடத்தியின் வழியாக பாயும் பொழுது என்ன ஆற்றல் உருவாகிறது?
வெப்ப ஆற்றல்
2. ஒரு பொருளின் வெப்பநிலையை உயரச் செய்து மூலக்கூறுகளை
வேகமாக இயங்க வைக்க கூடிய ஒரு வகையான ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்பம்
3. ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல்
எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்பம்
4. வெப்பத்தின் SI அலகு என்ன?
ஜூல்
5. வெப்பத்தை அளக்க பயன்படும் வேறு அலகு எது?
கலோரி
Download Timer
Post a Comment